ஒரு தகவலை ஹார்ட்டிஸ்கில் அல்லது மெமரி கார்டில் சேமிக்க எடுத்துகொள்ளும் அளவை பைட்டில்(Byte) கூறுவோம்.
(எ.கா) ஒரு MP3 பாடல்
கோப்பை சேமிக்க 5MB இடம் தேவைப்படும்.
1 பிட்
என்பது பைனரி எண்ணில் 0 அல்லது
1 ஆக இருக்கும்.
1 பிட்
= 0 அல்லது 1
4 பிட்
= 1 நிப்பிள் (1nibble)
8 பிட்
= 1 பைட்
1024 பைட் = 1 கிலோ
பைட் (KB) Kilo Byte
1024 கிலோபைட் = 1 மெகா
பைட் (MB) Mega Byte
1024 மெகா பைட்
= 1 ஜிகா பைட் (GB) Gega Byte
1024 ஜிகா பைட்
= 1 டெரா பைட் (TB) Tera Byte
1024 டெரா பைட்
= 1 பீட்டா பைட் (PB) Peta Byte
1024 பீட்டா பைட்
= 1 எக்ஸா பைட் (EB) Exa Byte
1024 எக்ஸா பைட்
= 1 ஜெட்டா பைட் (ZB) Zetta Byte
1024 ஜெட்டா பைட்
= 1 யோட்டா பைட் (YB) Yotta Byte
No comments:
Post a Comment